என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்
Byமாலை மலர்22 Jun 2021 8:41 AM GMT (Updated: 22 Jun 2021 8:41 AM GMT)
சக்கரத்தாழ்வாரின் நட்சத்திர தினத்தையொட்டி (ஆனி - சித்திரை) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வாருக்கு நட்சத்திர தினத்தையொட்டி (ஆனி - சித்திரை) சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறும்.
ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வருடம் கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டது.
சக்கரத்தாழ்வாரின் நட்சத்திர தினத்தையொட்டி (ஆனி - சித்திரை) காவிரி ஆற்றிலிருந்து ஆண்டாள் யானை மேல் வைத்து வெள்ளி குடத்தில் புனித நீர் நேற்று எடுத்து வரப்பட்டது.
இந்த புனித நீரை கொண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Next Story
×