search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கெங்கையம்மன்
    X
    கெங்கையம்மன்

    கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் திருவிழா

    கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    கே.வி.குப்பம் தாலுகா பழைய கிருஷ்ணாபுரத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவையொட்டி சிறப்பு அலங்காரம், ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×