search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யனார்
    X
    அய்யனார்

    பூதலூர் கோட்டைமேடு அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள்

    பூதலூர் கோட்டைமேடு பகுதியில் உள்ள பூர்ண புஷ்கலா அய்யனார் கோவிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    பூதலூர் கோட்டைமேடு பகுதியில் உள்ள பூர்ண புஷ்கலா அய்யனார் கோவிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கொரோனா தொற்று நீங்கி அனைவரும் நலம் பெற வேண்டி அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    Next Story
    ×