அழகியபாண்டியபுரத்தை அடுத்த எள்ளுவிளை மேல்கரை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
சுடலைமாடசாமி
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எள்ளுவிளை மேல்கரை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அழகியபாண்டியபுரத்தை அடுத்த எள்ளுவிளை மேல்கரை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, வில்லிசை, இரவு 10 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் கும்பம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு கலபம் சாத்துதல், உச்சிகால பூஜை, அன்னதானம், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வழிபாடு, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.