
விழாவில் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு ராஜமேளம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பஜனை, 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கலசாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம், தொடர்ந்து லட்சார்ச்சனை, பகல் 12.30 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணி முதல் நாதஸ்வர இசை சங்கமம், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.