search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகியநம்பி பெருமாள்
    X
    அழகியநம்பி பெருமாள்

    அழகியநம்பி பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது

    அழகியபாண்டியபுரம் அருகே மேல்கரை அழகியநம்பி பெருமாள் கோவிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    அழகியபாண்டியபுரம் அருகே மேல்கரை அழகியநம்பி பெருமாள் கோவிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    அழகியபாண்டியபுரம் அருகே மேல்கரை அழகியநம்பி பெருமாள் கோவிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7.30 மணிக்கு கலச பூஜை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், 9 மணிக்கு 21 வகையான அபிஷேகம், மதியம் 1 மணிக்கு திருப்பதி சேவை அலங்காரமும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 1.40 மணிக்கு மகா தீபாராதனையும், 2 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

    மாலை 5.30 மணிக்கு மங்கல இசையும், தீபாராதனையும், 6 மணிக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    Next Story
    ×