search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எருமப்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
    X
    எருமப்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

    எருமப்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

    எருமப்பட்டி சந்தைப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
    எருமப்பட்டி சந்தைப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் எருமப்பட்டி, கைகாட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×