search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழிபாடு
    X
    வழிபாடு

    தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு

    நமது தசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும், பாக்கியாதிபதிக்குரிய தெய்வங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.
    சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

    சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

    புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்்ணு வழிபாடு விருப்பங் களை நிறைவேற்றும்.

    வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

    சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

    சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

    ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட வேண்டும் என்பது பொது நியதி. இருப்பினும் நமது தசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும், பாக்கியாதிபதிக்குரிய தெய்வங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் சீக்கிரம் பலன் கிடைக்கும். 
    Next Story
    ×