search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கயிலை மலையின் நான்குவித தோற்றம்
    X
    கயிலை மலையின் நான்குவித தோற்றம்

    கயிலை மலையின் நான்குவித தோற்றம்

    கயிலாய மலையின் தோற்றங்களை நாம், நான்கு புறங்களில் இருந்தும் பார்க்க முடியும். உலகத்தின் மையப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் இந்த மலையே, ‘மகா மேரு’ என்றும் போற்றப்படுகிறது.
    கயிலாய மலையின் தோற்றங்களை நாம், நான்கு புறங்களில் இருந்தும் பார்க்க முடியும். உலகத்தின் மையப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் இந்த மலையே, ‘மகா மேரு’ என்றும் போற்றப்படுகிறது.

    கிழக்கு நோக்கிய ‘தத்புருஷம்’ என்னும் முகம், மின்னல் போல் ஒளிவீசும் ஸ்படிகத்தை போன்றிருக்கும்.

    தெற்கு நோக்கிய ‘அகோரம்’ என்னும் முகம், நீலக்கடலைப் போன்ற நீல ஒளிவீசும் நீலக்கல் போன்று தோன்றமளிக்கும்.

    மேற்கு நோக்கிய ‘சத்யோஜாதம்’ என்னும் முகம், செந்நிறம் கொண்ட மாணிக்க கல் போல் இருக்கும்.

    வடக்கு நோக்கிய ‘வாமதேவம்’ என்னும் முகம், பளபளக்கும் தங்கம் போன்றும், மேல்நோக்கிய ‘ஈசானம்’ என்னும் முகம்,

    கண்களை உறுத்தும் வெள்ளியைப் போன்றும் தோன்றமளிப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×