என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் நாளை அவதார திருநாள் ஊர்வலம்
Byமாலை மலர்2 March 2020 7:42 AM GMT (Updated: 2 March 2020 7:42 AM GMT)
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் நாளை( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் நாளை( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை வண்ணாரப்பேட்டை நாராயணப்ப நாயக்கன் தெருவில் உள்ள தங்ககிளி திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட சாரட்டு வண்டியில் அய்யா அருளிச்செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து காலை 5.30 மணியளவில் ஊர்வலமாக நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக செல்வார்கள்.
முன்னதாக ஊர்வலத்தை சரவணா சூப்பர் ஸ்டோர் உரிமையாளர் சபாபதி, திருநாமக்கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். ஊர்வலத்தில் சென்னை புறநகரில் உள்ள அய்யாவழி பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாரட்டு வண்டியை பின்தொடர்ந்து அய்யாவின் பாடல்களை பாடியபடி திருநாமக்கொடி ஏந்தி செல்வார்கள்.
இந்த ஊர்வலம் பகல் 12 மணியளவில் அய்யா வைகுண்ட தர்மபதி சென்றடையும். அதைதொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, தாலாட்டு சரவிளக்கு பணிவிடை நடைபெறும். மாலை 6 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதி வலம் வருவார். 6.30 மணிக்கு வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கி விழா நிறைவு பெறுகிறது.

Next Story
×