search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு பகவான்
    X
    ராகு பகவான்

    ராகு பகவான் பெருமைகள்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ராகு தலமான திருநாகேஸ்வரம். இங்கு ராகு கால பால் அபிஷேகம் மிகவும் விசேஷம்.
    நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாய் பலம் பொருந்தியவர். அதேபோல் செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும் பலம் மிக்கவர்கள்.

    ஆனால் இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் வாய்ந்தவர்கள். இதனை ‘நைசர்க்க பலம்' என்பார்கள். ராகுவுக்கு எந்த ராசியும் சொந்தமில்லை. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ராகு தலமான திருநாகேஸ்வரம். இங்கு ராகு கால பால் அபிஷேகம் மிகவும் விசேஷம்.
    Next Story
    ×