என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குருவைப் பற்றி அறிவோம்
Byமாலை மலர்19 Nov 2019 1:20 PM IST (Updated: 19 Nov 2019 1:20 PM IST)
தொழில், திருமணம், கல்வியில் சிறந்து விளங்க குரு பகவானை வழிபடுவது சிறந்தது. குருபகவானுக்கு பிடித்த விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உலோகம் - தங்கம்
நவரத்தினம் - புஷ்பராகம்
வஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம்
வாகனம் - யானை
சமித்து - அரசு
சுவை - இனிப்பு
அதிதேவதை - பிரம்மா, தட்சிணாமூர்த்தி
குணம் - சாத்வீகம்
ஆட்சி வீடு - தனுசு, மீனம்
உச்ச வீடு - கடகம்
நீச வீடு - மகரம்
நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குரு திசை - 16 வருடங்கள்
காலம் - ஒரு வருடம்
தானியம் - கொண்டைக்கடலை
புஷ்பம் - முல்லை, மஞ்சள் நிறப்பூ
பலன் - திருமண யோகம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், புத்திக்கூர்மை

Next Story
×