search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்தி தரும் தெய்வ வழிபாடு
    X
    திருப்தி தரும் தெய்வ வழிபாடு

    திருப்தி தரும் தெய்வ வழிபாடு

    திருப்பதி சென்றால் எண்ணிய படியே உங்களுடைய விருப்பம் நிறைவேறும். எந்த தெய்வம் எதனோடு சம்பந்தப்பட்டது? என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    திருப்பதி சென்றால் எண்ணிய படியே உங்களுடைய விருப்பம் நிறைவேறும். இதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஏராளம். எந்த தெய்வம் எதனோடு சம்பந்தப்பட்டது? என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தாய் - அம்பிகை

    தந்தை - சிவன்

    நட்பாக - விநாயகர், கிருஷ்ணர்

    குருவாக - தட்சிணாமூர்த்தி

    படிப்பிற்கு - கலைவாணி

    செல்வத்திற்கு - லட்சுமி

    யோக வாழ்விற்கு - குபேரன்

    மழைக்கு - வருணன்

    நெருப்பிற்கு - அக்னீஸ்வரர்

    அறிவாற்றல் - குமரன்

    உயிர்மூச்சு - வாயு பகவான், அனுமன்

    சிவல்புரி சிங்காரம்
    Next Story
    ×