search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயற்கையின் அரசி சந்திரன் பற்றிய விவரம்
    X

    இயற்கையின் அரசி சந்திரன் பற்றிய விவரம்

    சூரியனைப் போலவே சந்திரனும் பெயர், புகழைக் கொடுப்பான். இயற்கையின் அரசி சந்திரனைப் பற்றிய சில பயன் தரும் ஜோதிடத் தகவல்களை காணலாம்.
    நிறம் - வெண்மை

    குணம் - சாத்வீகம் (வளர்பிறை சுபர்), குரூரம் (தேய்பிறை பாவர்)

    மலர் - வெள்ளை அரளி

    ரத்தினம் - முத்து

    சமித்து - கல்யாண முருங்கை

    தேவதை - பார்வதி

    பிரத்யதி தேவதை - கௌரி

    திசை - தென்கிழக்கு

    ஆசன வடிவம் - சதுரம்

    வாகனம் - முத்து விமானம்

    தானியம் - பச்சரிசி, நெல்

    உலோகம் - ஈயம்

    பிணி - சீதளம்

    சுவை - இனிப்பு

    ராகம் - சாவேரி

    நட்பு - சூரியன், புதன்

    பகை - ராகு, கேது

    சமம் - செவ்வாய், குரு, சனி, சுக்ரன்

    ஆட்சி - கடகம்

    உச்சம் - ரிஷபம்

    நீசம் - விருச்சிகம்

    நட்சத்திரங்கள் - ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    திசை காலம் - 10 ஆண்டுகள்

    பார்வை - 7-ம் பார்வை

    மூலத் திரிகோணம் - கடகம்

    பாலினம் - பெண்

    கோச்சார காலம் - 2¼ நாள்
    Next Story
    ×