என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஹோரைக்கு ஏற்ற பலன்கள்
Byமாலை மலர்9 Jun 2018 9:35 AM GMT (Updated: 9 Jun 2018 9:35 AM GMT)
எந்த கிழமையைல் எந்த ஹோரையில் எந்த வேலையை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சூரிய ஹோரை : அரசு அதிகாரிகளை சந்திக்க, பதவி ஏற்க, மருந்து உண்ண, உயில் எழுத, வேலைக்கு முயற்சி செய்ய ஏற்றது.
சந்திர ஹோரை : ஆடை, ஆபரணங்கள் அமைய, பிரயாணம் செய்ய, பாஸ்போர்ட் எடுக்க, மாடு வாங்க, வியாபாரம் செய்ய, கல்வி கற்க உகந்தது.
செவ்வாய் ஹோரை : நிலம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, அடுப்பு அமைக்க, சூளைக்கு தீ மூட்ட, போர் கருவிகள் செய்தல், போர் தொடங்குதல், மருந்து உண்ண உகந்தது.
புதன் ஹோரை : புதிய கணக்குகள் எழுத, கடித போக்குவரத்து, தேர்வு எழுத, ஜோதிடம், அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட, பெண் பார்க்க, தரகு வேலை மேற்கொள்ள ஏற்றது.
குரு ஹோரை : சேமிப்பு கணக்கு தொடங்க, முதலீடுகள் செய்ய, பெரிய மனிதர்களை சந்தித்து பேச, குருவை சந்தித்து ஆசி பெற, சுபகாரியங்கள் செய்ய, பயிர் செய்ய ஏற்றது.
சுக்கிர ஹோரை : ஆடை, ஆபரணங்கள் வாங்க, வாகனங்கள் வாங்க, கால்நடைகள் வாங்க, திருமணம் குறித்து பேச, எதிர்பாலினத்தாரை சந்தித்து பேச, விருந்து உண்ண, கலைகள் பயில ஏற்றது.
சனி ஹோரை : இரும்பு பொருட்கள் வாங்க, மின் சாதனங்கள் தொடர்பான பணிகளுக்கு, ஏர் உழ, எருவிட உகந்தது.

Next Story
×