search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள்
    X

    அம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள்

    அம்பிகை ஒவ்வொரு ஊர்களில் உள்ள திருத்தலங்களிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறாள். இப்போது அம்பிகை அருள் புரியும் அற்புத ஆலயங்களை பற்றி பார்க்கலாம்.
    திருஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி
    காஞ்சீபுரம் - காமாட்சி
    திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை
    திருவாரூர் - கமலாம்பிகை
    திருஆலவாய் (மதுரை) - மீனாட்சி
    திருவையாறு - அறம்வளர்த்த நாயகி
    திருக்கடவூர் - அபிராமி
    திருவொற்றியூர் - வடிவுடையம்மை
    திருமுல்லைவாயில் - கொடியிடை நாயகி
    நாகை - நீலாயதாட்சி
    திருநெல்வேலி - காந்திமதி
    திருமயிலை - கற்பகாம்பாள்
    சிதம்பரம் - சிவகாமசுந்தரி
    திருநள்ளாறு - போகமார்த்த பூண்முல்லையம்மை
    திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி
    இளையாற்றங்குடி - நித்யகல்யாணி
    மாத்தூர் - பெரியநாயகி
    இரணியூர் - சிவபுரந்தேவி
    வைரவன்பட்டி - வடிவுடையநாயகி
    பிள்ளையார்பட்டி - வாடாமலர்மங்கை
    நேமம் - சவுந்தரநாயகி
    இலுப்பைக்குடி - சவுந்தரநாயகி
    சூரக்குடி - ஆவுடையநாயகி
    வேலங்குடி - காமாட்சியம்மன்
    காசி - விசாலாட்சி
    Next Story
    ×