search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் பகவானின் பயோடேட்டா
    X

    செவ்வாய் பகவானின் பயோடேட்டா

    செவ்வாய் பகவானின் பயோடேட்டாவை தெரிந்து கொள்ளுங்கள்.
    ராசி - மேஷம், விருச்சிகம்
    திசை - தெற்கு
    அதிதேவதை - நிலமகள், சுப்ரமணியர்
    பிரத்யதி தேவதை - ஷேத்திர பாலகர்
    தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
    இனம் - ஆண்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஆட்டுக்கிடா
    தானியம் - துவரை
    மலர் - செண்பகம், சிவப்பு அலரி
    வஸ்திரம் - சிவப்பு ஆடை
    ரத்தினம் - பவழம்
    நிவேதனம் - துவரம் பருப்புப்பொடி அன்னம் (காரம்)
    சுவை - துவர்ப்பு
    சமித்து - கருங்காலி
    உலோகம் - செம்பு
    பயன் - தைரியம், பேச்சாற்றல், வழக்குகளில் வெற்றி.
    மனைவி - சக்தி தேவி
    புத்திரர் -  கரேசன்

    Next Story
    ×