என் மலர்

  ஆன்மிகம்

  இளையனார்வேலூர் முருகன் கோவில் தேர் திருவிழா
  X

  இளையனார்வேலூர் முருகன் கோவில் தேர் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சீபுரத்தை அடுத்த இளையனார்வேலூர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  காஞ்சீபுரத்தை அடுத்த இளையனார்வேலூர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

  நாள்தோறும் சாமி ஊர்வலமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடந்தது. அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்டினர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

  விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கே.எஸ்.நற்சோணை, மேலாளர் செங்குட்டுவன், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.
  Next Story
  ×