என் மலர்

  ஆன்மிகம்

  திருமண தடைக்கான தோஷங்களும் பரிகாரமும்
  X

  திருமண தடைக்கான தோஷங்களும் பரிகாரமும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன்படி கூறப்படும் தோஷங்களை அதற்கான பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.
  பல்வேறு தோஷங்களால் சிலருக்கு திருமணம் தாமதமாகும். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன்படி கூறப்படும் தோஷங்களை அதற்கான பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

  இவ்வாறாக பரிகாரங்களை செய்வதன் மூலம் மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும் என்பதில் எவ்வித ஐயமம் இல்லை.

  செவ்வாய் தோஷம் :

  செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்தல், அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்தல், வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்தல், பழனி ஆண்டவருக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் போன்வற்றால் செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

  ராகு-கேது தோஷம் :


  திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.

  சூரிய தோஷம் :

  ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளித்தல், தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தல் மற்றும் ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலில் வழிபாட்டில் ஈடுபடல் போன்றவற்றை செய்யலாம்.

  களத்திர தோஷம் :

  சுமங்கலி பெண்களுக்கு தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
  Next Story
  ×