
சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரத்தில் 21 படிகள் அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொண்டும், இதிகாச, புராண கருத்துகளை எடுத்துக்கூறும் வகையில் கலை நயத்துடனும் கொலு அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.