
3-வது நாள் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜையும், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கடைசி நாள் மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.