search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனை மலரால் வழிபடுவோம்
    X

    இறைவனை மலரால் வழிபடுவோம்

    தினமும் அன்றைக்கு பூக்கும் பூக்களை மாலைகளாக கோர்த்து, இறைவனுக்கு சாத்தி வழிபடும் போது இறைவன் மனம் குளிர்கிறான்.
    தினமும் அன்றைக்கு பூக்கும் பூக்களை மாலைகளாக கோர்த்து, இறைவனுக்கு சாத்தி வழிபடும் போது இறைவன் மனம் குளிர்கிறான். அந்த குளிர்ச்சியான மனதுடன், பக்தர்கள் வேண்டும் வரங்களைக் கொடுத்து, அவர்களது பாவ புண்ணியங்களை போக்கி அருள்புரிகின்றார். எனவேதான், இறைவனை வழிபடும்போது, மற்ற பொருட்களை விட, மலர்கள் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. பூஜைக்கு சிறந்த சில மலர்களையும், அவற்றில் வாசம் செய்யும் இறை சக்திகளையும் பற்றி இங்கே பார்ப்போம்.

    தாமரை - சிவன் கொக்கிரகம் - திருமால்

    அலரி - பிரம்மன் வில்வம்- லட்சுமி

    நீலோத்பலம்- உமாதேவி கோங்கம் - சரஸ்வதி

    அருகம்மலர்- விநாயகர் செண்பகமலர்- சுப்பிரமணியர்

    நந்தியாவட்டை- நந்தி மதுமத்தை - குபேரன்

    எருக்கம் - சூரியன் குமுதம் - சந்திரன்

    வன்னி - அக்னி 
    Next Story
    ×