iFLICKS தொடர்புக்கு: 8754422764

மனிதாபிமானம் நிறைந்த செயல்கள்...

‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

செப்டம்பர் 22, 2017 13:18

ரகசியம் பேணுங்கள்

உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.

செப்டம்பர் 21, 2017 13:30

அரபுலகின் ஆட்சியாளர்களுக்கு அண்ணல் நபிகளின் அழைப்பு

இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்து மேற்கொண்ட முஹம்மது நபி(ஸல்) பஹ்ரைன் நாட்டு ஆளுநர் அல்முன்திர் இப்னு ஸாவிக்கும் கடிதம் எழுதினார்கள்.

செப்டம்பர் 20, 2017 13:08

பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும்

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.

செப்டம்பர் 19, 2017 11:31

ரோமாபுரியின் மன்னர் வியந்த நபி பெருமானார்

அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். இப்போது நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்' என்றார் மன்னர்.

செப்டம்பர் 18, 2017 07:39

கிஸ்ரா மன்னனின் அகந்தையும் அழிவும்

கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டு கிஸ்ராவின் மகன் தனது தந்தையையே கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.

செப்டம்பர் 13, 2017 10:56

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

பதவியின் மீது பேராசை கொள்ளாத.. கிடைத்ததைப் பொருந்திக்கொண்ட அபூ உபைதாவைக் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பெருமிதம் கொண்டார்கள்.

செப்டம்பர் 12, 2017 13:30

மனம் திருந்தி இறைவழிக்குத் திரும்பியவர்கள்

இறைநிராகரிப்பிலிருந்து செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் தானாவே அழிந்துவிடுமென்று ஆறுதல் அளித்தார்கள் நபிகளார்.

செப்டம்பர் 11, 2017 12:51

நபிகளாரின் உயர் பண்புகள்

அவர் புகழைப்போற்றுவோம். அவர் காட்டிய வழியில் நாம் அனைவரும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவோம், ஆமீன்.

செப்டம்பர் 08, 2017 10:39

பெருமானாரின் முத்திரை பதித்த மோதிரம்

நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான்.

செப்டம்பர் 07, 2017 13:16

இஸ்லாம்: ‘கட்டை அவிழ்த்து விடுங்கள்’

கும்பலாகச் சேர்ந்து தீய செயலில் ஈடுபடுவோரை ஓரளவேனும் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கான நடைமுறையைச் செயல்படுத்துமுன் தோதுவான வழிமுறைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

செப்டம்பர் 06, 2017 13:11

உடன்படிக்கையை உறுதி செய்த நபிகளார்

இறைநம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத் தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்;

செப்டம்பர் 05, 2017 13:30

இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரை

இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் பனிரெண்டாம் மாதமான ஹஜ்ஜின், பத்தாம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை ‘ஹஜ் பெருநாள்’ என்றும் ‘தியாகத் திருநாள்’ என்றும் போற்றப்படுகிறது.

செப்டம்பர் 01, 2017 11:55

ஹுதைபிய்யா ஒப்பந்தமும் முஸ்லிம்களின் அதிருப்தியும்

ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் மக்களுக்கு அதிருப்தி தந்த நிபந்தனை, 'மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவிற்கு வந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தாலும், அவரை மீண்டும் மக்காவிற்கே திருப்பியனுப்பி விட வேண்டும்' என்பது.

ஆகஸ்ட் 31, 2017 09:40

அழிவைத் தரும் கோபம்... பிடிவாதம்...வெறுப்பு...

உங்கள் கோபமும், தாபமும் உங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவற்றைப் பிறரிடம் கொட்டாதீர்கள். அவ்வாறு செய்தால் அது அடுத்தவரின் அழிவுக்கே சிலபோது வழிவகுத்து விடும்.

ஆகஸ்ட் 30, 2017 08:24

குறைஷிகளுடன் பெருமானார் உருவாக்கிய ஒப்பந்தம்

குறைஷிகள் உஸ்மான்(ரலி) அவர்களை உடனேயே விடுவித்ததுடன் சமாதான ஒப்பந்தம் செய்யவும் ஒப்புக் கொண்டனர்.

ஆகஸ்ட் 29, 2017 13:52

கூட்டு வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் ‘குர்பானி’

‘குர்பானி’ என்பது கூட்டுவாழ்க்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. நாம் வாழும் தேசத்தில் சாதி, மதம் கடந்து கூட்டு சேர்ந்து வாழ்ந்து கோடி நன்மைகளைப் பெற வேண்டும்.

ஆகஸ்ட் 26, 2017 13:59

நல்ல பண்புகளை போற்றுவோம்

ஒருவர் தவறான வழியில் சென்றாலும், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை போற்றி, பின்னர் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினால், அவர் தனது தவறுகளை உணர்ந்து திருந்தி நல்வழியில் நடக்க முன்வருவார்.

ஆகஸ்ட் 22, 2017 14:27

முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை

உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்.

ஆகஸ்ட் 19, 2017 14:37

ஹஜ் கடமையின் உள்ளார்ந்த தத்துவங்கள்

உடல் பலமும், பண பலமும் நிறைவாகப் பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ‘மக்கா’ சென்று ‘ஹஜ்’ செய்வது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை ஆகும்.

ஆகஸ்ட் 18, 2017 11:49

ஏர்வாடியில் கோலாகலம்: சந்தனக்கூடு திருவிழாவில் திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆகஸ்ட் 17, 2017 11:21

5