iFLICKS தொடர்புக்கு: 8754422764

நாகூர் தர்கா கந்தூரி விழாவில் சந்தனக் கூடு ஊர்வலம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 27, 2018 11:56

எதிரிகளும் பாராட்ட வேண்டும்

நெருக்கமானவர்கள் போற்றும்படி வாழ வேண்டும், எதிரிகள் குறை காண முடியாத அளவிற்கு செம்மையாக வாழ வேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை.

பிப்ரவரி 23, 2018 13:28

எவ்வாறு பிரார்த்திப்பது என்று பகிர்ந்த பெருமானார்

நபித் தோழர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இறைவனிடம் எப்படிப் பிரார்த்திப்பது என்று கேட்டபோது நபி(ஸல்) ஒரு சம்பவத்தைச் சொல்லி விளக்கினார்கள்.

பிப்ரவரி 21, 2018 15:03

முழுமை பெற்ற வான்மறை

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களோடு வாழ்ந்த பல அறிஞர் பெருமக்கள், அந்த வசனங்களின் பின்னணியாய் நபிகளார் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி இருக்கிறார்கள்.

பிப்ரவரி 20, 2018 14:44

வாழ்க்கைப் பயணம் தரும் படிப்பினை

ஒருவர் தனது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்து செம்மையாக்கவில்லை என்றால் அவர் எந்த காலத்திலும் எவற்றாலும் எந்தவொரு படிப்பினையையும் பெற முடியாது என்பது உறுதி.

பிப்ரவரி 16, 2018 14:41

இஸ்லாம்: மாற்றுத் திறனாளிகள்

துன்பத்தில் இருப்பவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோரை உறுத்துப் பார்க்க வேண்டாம்; ஏனெனில் உங்கள் பார்வை அவர்களைச் சோகத்தில் ஆழ்த்தி அவமான உணர்வை உண்டு பண்ணும் என்றார்கள், நபிகள் நாயகம்.

பிப்ரவரி 14, 2018 14:46

அல்லாஹ் பிழைகளைப் பொறுத்து மன்னிப்பை அருள்கிறான்

நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்ற இறை வசனம் அருளப்பட்டது.

பிப்ரவரி 12, 2018 12:23

அண்ணலாருக்கு அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள்

“உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை. அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான் என்பதைத் தெரிந்து கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிப்ரவரி 08, 2018 10:33

இஸ்லாம்: சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்

நபிகள் நாயகம், சொன்னதைச் செய்தார்; அதையும் முதலிலேயே அவர்தான் செய்வார்; மக்களுக்குக் கட்டளையிட்டதை விட அதிகமாகச் செய்வார்.

பிப்ரவரி 07, 2018 13:22

நபிகளார் கலந்து கொண்ட இறுதிப் போர்

எல்லாத் தடைகளையும் தாண்டி தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.

பிப்ரவரி 06, 2018 07:53

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்

நம்மைப் படைத்த இறைவனை நினைவில் இருத்தி, ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) என்று நெஞ்சார, வாயார அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.

பிப்ரவரி 02, 2018 13:47

இஸ்லாம்: பெண்ணின் பெருமை

பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள்.

ஜனவரி 30, 2018 15:12

எங்கும் நிறைந்துள்ள இறையாற்றல்...

இறைவன் ஒருவனே! அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன், அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை, (அத்தனித்தவனுக்கு) ஒப்பாக எதுவும் இல்லை’ (112:1-4).

ஜனவரி 26, 2018 11:49

ரோமானியர்களுடன் போருக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள்

நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கிட்டனர்.

ஜனவரி 25, 2018 13:04

இஸ்லாம் தொழிலாளி - முதலாளி உறவு

பணியாட்கள் உங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள். இறைவனது படைப்புகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.

ஜனவரி 23, 2018 13:44

இறைவனின் நிழலில் அந்த ஏழு நபர்கள்

வெயிலின் கொடுமையை வெறுப்பவர் உண்டு. நிழலை விரும்பாதவர் எவரேனும் உண்டா? அதிலும் குறிப்பாக இறைவன் தரும் நிழலை விரும்பாதவர் யார் இருக்கிறார்?

ஜனவரி 20, 2018 07:06

ரோமானியப் படையுடன் போர் புரிவதற்கான ஆயத்தங்கள்

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முற்றிலும் புரிந்து கொண்ட மக்கள், கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர்.

ஜனவரி 19, 2018 13:08

நரகத்திலிருந்து காக்கும் நற்செயல் தர்மம்

ஒருமுறை நபி(ஸல்) அவர்களுடன் அதீ பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய வறுமை நிலை பற்றி முறையிட்டார்.

ஜனவரி 17, 2018 10:50

இஸ்லாம்: புன்னகையும் நகைச்சுவையும்

நபிகளார் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருப்பதைப் போல நகைச்சுவை, விளையாட்டு கலந்த இயல்பான வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.

ஜனவரி 16, 2018 14:22

இஸ்லாம்: உழைத்து வாழ வேண்டும்

எவரிடத்திலும், எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை எவரேனும் எனக்கு அளித்தால், நான் அவர் சொர்க்கம் செல்வதற்கான உறுதிமொழியை அளிக்கிறேன். (நூல்: அபூ தாவூத்)

ஜனவரி 10, 2018 13:34

தேனின் மகத்துவம் குறித்து திருமறை

ஒவ்வொரு பொருளின் மேன்மையைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தவும் விவரிக்கவும் இறை வசனங்களை மட்டுமல்ல, அதனைப் பின்பற்றும் இறைத்தூதரையும் இறைவன் நமக்கு அருளினான்.

ஜனவரி 09, 2018 08:53

5