‘தனுஷ் 55’ படத்தின் தலைப்பு அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘தனுஷ் 55’ படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 55-ஆவது திரைப்படத்திற்கு ஓம்: அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கள் இசையமைக்கிறார். வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. அக்டோபர் 16ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com