என் மலர்

  கிசுகிசு

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  தயாரிப்பாளரின் செயலால் கடுப்பான நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வரும் நடிகை ஒருவர் தயாரிப்பாளரால் கடுப்பாகி இருக்கிறாராம்.
  தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். நடிகையின் ஆசையை அறிந்த தயாரிப்பாளர் ஒருவர், நடிகையை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைத்தாராம்.

  நடிகையும் சந்தோஷத்தில் சந்திக்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். ஆனால், தயாரிப்பாளரோ வெளிநாட்டில் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதைக் கேட்ட நடிகை கடுப்பாகி இருக்கிறாராம். தயாரிப்பாளரை திட்டி தீர்த்து வருகிறாராம்.
  Next Story
  ×