search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த்
    X

    ரஜினிகாந்த்

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த்

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


    மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் - வைரமுத்து

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×