என் மலர்

  சினிமா செய்திகள்

  சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர் பிரபாஸ்?
  X

  பிரபாஸ்

  சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர் பிரபாஸ்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ்.
  • ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார்.

  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி, பாகுபலி 2 படங்களின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2022 - இல் வெளியான ராதே ஷ்யாம் தோல்வியைத் தழுவியது.


  ஆதிபுருஷ்

  இதையடுத்து இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பகுதி முடிவடைந்துள்ள நிலையில் நடிக்கர் பிரபாஸ் தனது சம்பளத்தை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

  அதன்படி, ஆதிபுருஷ் படத்தில் நடிக்க பிரபாஸூக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டததை அடுத்து தற்போது சம்பளத்தை ரூ.120 கோடி உயர்த்திவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Next Story
  ×