என் மலர்

  சினிமா செய்திகள்

  ஏ.ஆர்.அமீன் - ஏ.ஆர்.ரகுமான்
  X
  ஏ.ஆர்.அமீன் - ஏ.ஆர்.ரகுமான்

  64-வது கிராமி விருதுகள் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்.. வைரலாகும் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  64-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவருடைய மகனுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
  இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

  ஏ.ஆர்.ரகுமான் - ஏ.ஆர்.அமீன்
  ஏ.ஆர்.ரகுமான் - ஏ.ஆர்.அமீன்

  இந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசைத்துறையில் சிறந்த பங்காளிப்பாற்றும் கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். இந்த வருட நிகழ்ச்சியை ட்ரவர் நோவா தொகுத்து வழங்குகிறார். இதில் 86 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் அவருடைய மகன் ஏ.ஆர்.அமீனுடன் கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். விழாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


  Next Story
  ×