என் மலர்

  சினிமா செய்திகள்

  கே.ஜி.எப்-2
  X
  கே.ஜி.எப்-2

  புதிய அப்டேட்டை வெளியிட்ட ’கே.ஜி.எப்-2' இயக்குனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ’கே.ஜி.எப்-2' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்.
  கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  கே.ஜி.எப்-2
  கே.ஜி.எப்-2

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கே.ஜி.எப்-2 படத்தின் ஒரு பாடலின் லிரிக்கல், வீடியோ மார்ச் 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


  Next Story
  ×