என் மலர்

  சினிமா செய்திகள்

  தனுஷ்
  X
  தனுஷ்

  புதிய சாதனை படைத்த தனுஷ் பாடல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
  துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். 2015-இல் இவர் நடித்த ”மாரி” திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  மாரி
  மாரி

  இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய இந்த திரைப்படத்தில் தனுஷின் கதாப்பாத்திரத்திற்கும் அவருடைய காஸ்டியூமிற்கும் இன்றளவும் ரசிகர்கள் குவிந்திருக்கின்றனர். இப்படத்தில் அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்நிலையில் மாரி படத்தில் இடம் பெற்ற ”தரலோக்கல்” என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 


  இப்பாடல் தனுஷுடைய 100 மில்லியன்களை கடந்த 5-வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×