என் மலர்

  சினிமா செய்திகள்

  விக்ரம்
  X
  விக்ரம்

  'மகான்' பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான 'மகான்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
  விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்து சமீபத்தில் வெளியான படம் மகான். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருந்ததால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பீசா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார்.

  கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
  கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 

  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜிலிங், சென்னை போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை போனில் அழைத்து பாராட்டியிருந்தார். இந்நிலையில் 'மகான்' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அப்படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

  Next Story
  ×