என் மலர்

  சினிமா செய்திகள்

  பாஸ்ட் அண்ட் பியூரியஸ்
  X
  பாஸ்ட் அண்ட் பியூரியஸ்

  பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் இணையும் முன்னணி பிரபலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகம் 10-இல் இணைந்திருக்கும் உலக சினிமாவின் முன்னணி நட்சத்திரம்.
  உலக சினிமாவில் கார் ரேஸ் சம்பந்தமாக பல படங்கள் வந்தாலும் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ பாகங்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ வரிசையில் இதுவரை 9 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. 

  இதில் வின் டீசல், மிச்செல் ரோட்ரிகஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டார், ஈவா மெண்டஸ், டைரிஸ் கிப்சன், கிரிஸ் பிரிட்ஜஸ், லூகாஸ் பிளாக், சங் காங், கேல் கேடட், ஜேசன் ஸ்டாதம் டுவைன் ஜான்சன், கர்ட் ரசல், நாதாலியா இம்மானுவேல், சார்லஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

  ஜேசன் மோமோவா
  ஜேசன் மோமோவா


  தற்போது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பாகம் 10 திரைப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் எப்10 பாகத்தில் ​​வின் டீசலுடன் இணைந்து நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது வெளியாகி உலக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் இதற்கு முன்பு 'கேம் ஆப் த்ரோன்ஸ்', 'அக்வாமேன்' போன்ற படங்களில் நடித்து உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


  Next Story
  ×