என் மலர்

  சினிமா செய்திகள்

  பிரித்விராஜ் - மோகன்லால்
  X
  பிரித்விராஜ் - மோகன்லால்

  ப்ரோ டாடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ப்ரோ டாடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். 

  ப்ரோ டாடி

  குறுகிய கால படமாக உருவான இந்த படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ரிலிஸுக்கு தயாராகியுள்ளது. நேரடி ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  Next Story
  ×