என் மலர்

  சினிமா

  பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? - ஜி.வி.பிரகாஷ்
  X

  பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? - ஜி.வி.பிரகாஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் புரமோ வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். #GVPrakash
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் பகிர்ந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புரமோ வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

  அந்த வீடியோவில் ‘1978ல் ஹவுஸ்புல், பாரதி கண்ட புதுமைப் பெண்ணை கொண்டாட தயாரா? காத்திருங்கள் நாளை வரை’ என்று பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. யார் அந்த பெண்? என்று ட்விட்டரில் விவாதமே நடந்து வருகிறது.  அந்த பெண் யார் என்று நாளை வரை காத்திருப்போம்...

  Next Story
  ×