என் மலர்

  சினிமா

  ரஜினிக்கு தயார் செய்த கதையில் நாகார்ஜுனாவை நடிக்க கேட்ட தனுஷ்
  X

  ரஜினிக்கு தயார் செய்த கதையில் நாகார்ஜுனாவை நடிக்க கேட்ட தனுஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ரஜினிக்காக தயார் செய்த கதையில் நாகர்ஜுனாவை நடிக்க வைக்க நடிகர் தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #Nagarjuna
  தெலுங்கு பட உலகின் மூத்த நடிகரான நாகார்ஜுனா சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சோகடே சின்னி நயனா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த அவர் அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் தன்னிடம் ஒரு கதை கூறி நடிக்க முடியுமா? என்று கேட்டதாக கூறியிருக்கிறார். 

  முன்னதாக அந்த கதையை ரஜினியை மனதில் வைத்து எழுதியதாகவும், ரஜினி அரசியலில் ஈடுபடப்போவதால் என்னை நடிக்க வைக்க கேட்டார். அதேபோல் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க பிரியதர்‌ஷன் ஒரு கதை கூறி இருக்கிறார். இரண்டு படங்களை பற்றியும் இதுவரை நான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். #Dhanush #Nagarjuna
  Next Story
  ×