என் மலர்

  சினிமா

  பூமராங் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அதர்வா
  X

  பூமராங் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அதர்வா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதர்வா நடிப்பில் உருவாகி வரும் `பூமராங்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அதர்வா பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். #Atharvaa #HBDAtharvaa
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் அதர்வா அவரது 29-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 
  சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் நடித்து வரும் `பூமராங்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி அதர்வா பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடினர். 

  இதில் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன், நாயகி மேகா ஆகாஷ், காமெடி நடிகர் சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   அதர்வா நடிப்பில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Atharvaa #HBDAtharvaa #Boomerang

  Next Story
  ×