என் மலர்

  சினிமா

  தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்
  X

  தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் வல்லரசு, அரசாட்சி, ஆஞ்சனேயா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மகாராஜனின் மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். #ViswanathMaharajan
  பிரபலங்களைத் தொடர்ந்து அவர்களது வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், பிரபல இயக்குநர் ஒருவரின் மகனும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். 

  விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல், ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன், கிராந்தி போன்ற படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார். மகாராஜன் அடுத்ததாக சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார்.  அதனைத் தொடர்ந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். முழு கமர்சியல் படமாக அந்த படத்தை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது. #ViswanathMaharajan

  Next Story
  ×