என் மலர்

  சினிமா

  மலையாள சரித்திர படத்தில் சத்யராஜ்
  X

  மலையாள சரித்திர படத்தில் சத்யராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகேஷ் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் ‘காளியன்’ என்ற சரித்திர படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Kaaliyan #Sathyaraj
  பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் மலையாளப் படம் ‘காளியன்’. இது 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குஞ்சிர கோட்டு காளி என்ற திறமையான படை வீரன் கதை. இந்த பாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார்.

  இதில், ரவிக்குட்டிபிள்ளை என்ற முக்கியமான வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ‘பாகுபலி’ படத்தில் சத்யராஜின் கட்டப்பா பாத்திரம் பேசப்பட்டது. இதையடுத்து, இந்த வரலாற்று பாத்திரத்துக்கு சத்யராஜ்தான் பொருத்தமாக இருப்பார் என்று ‘காளியன்’ பட இயக்குனர் மகேஷ் முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.  2007-ம் ஆண்டு ‘கண்ணா மூச்சு ஏனடா’ படத்தில் பிரித்விராஜும், சத்யராஜும் இணைந்து நடித்தனர். இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். #Kaaliyan #Sathyaraj

  Next Story
  ×