என் மலர்

  சினிமா

  நவலட்சுமியை மணமுடித்த நடிகர் ரமேஷ் திலக்
  X

  நவலட்சுமியை மணமுடித்த நடிகர் ரமேஷ் திலக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகர் ரமேஷ் திலக்கிற்கும், ஆர்.ஜே. நவலட்சுமிக்கும் இன்று சென்னையில் உள்ள முருகன் கோவில் திருமணம் நடைபெற்றது. #RameshThilakWedsRjNavalakshmi
  பிரபல ரேடியோ தொகுப்பாளரான ரமேஷ் திலக், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மோ’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்திலும் நடித்திருந்தார்.

  மேலும் பல படங்களில் நடித்து வரும் ரமேஷ் திலக், ஆர்.ஜே. நவலட்சுமியை இன்று திருமணம் செய்துக் கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று காலை சென்னையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன், மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.  இந்த திருமண விழாவில் நடிகர்கள், நடிகைகள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
  Next Story
  ×