என் மலர்

  சினிமா

  ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி
  X

  ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த டாப்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கும் டாப்சி, தற்போது நடித்து வரும் ஒரு படத்தின் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.
  டாப்சி தற்போது இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கும் அளவு உயர்ந்திருக்கிறார்.

  தற்போது வித்தியாசமான ‘கெட்-அப்’-ல் டாப்சி நடித்திருக்கும் படம் ‘தில்ஜூங்கிளி’. இது வருகிற 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அவர் நாயகனுடன் சேர்ந்து நடித்த காதல் பாடல் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் பாடலை சேர்ந்து பாடவேண்டும் டாப்சி என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  டாப்சி வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் டாப்சி நாயகனுடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ள இந்த பாடல் காட்சியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தி நடிகைகள் அரைகுறை ஆடை அணிவது, கவர்ச்சி படங்களை வெளியிடுவது, படுக்கை அறை காட்சிகளை கூட இளைய தளங்களில் வெளியிடுவது சாதாரணமாகிவிட்டது. இந்தி படங்களிலும் இதுபோன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெறுகின்றன. அந்த பட்டியலில் டாப்சியும் சேர்ந்து இருக்கிறார்.
  Next Story
  ×