என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தெலுங்கு சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்தும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி?
Byமாலை மலர்19 Aug 2017 11:48 AM GMT (Updated: 19 Aug 2017 11:48 AM GMT)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பைடர் படத்தின் தமிழ் ரிலீசுக்கு முன்பாக நடைபெறும் மகேஷ் பாபு அறிமுக நநிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஸ்பைடர்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி வெளியாகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இருந்து பூம் பூம் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
`ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பில் மகேஷ்பாபு அவரது சொந்த குரலிலேயே டப்பிங் பேசி இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கிறார். பரத், ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி மதன் கார்க்கி ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ்பாபு எஸ்.ஜே.சூர்யா ரகுல் ப்ரீத் சிங் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் ஹாரிஸ் ஜெயராஜ் பிரிஜேஷ் சாண்டில்யா AR Murugadoss Jallikattu SJ surya Rakul preet singh Dhanu Weds Manu Returns Harris Jayaraj Brijesh Shandilya Mahesh Babu Rakul Preet Singh Bharath RJ Balaji Priyadarshi Pullikonda superstar rajinikanth
Next Story
×