search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாகஅமையும்.

    ×