என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
துலாம்
வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
பணவரவு அதிகரிக்கும். ராசியில் நிற்கும் லாபாதிபதி சூரியனுக்கு தனாதிபதி செவ்வாயின் பார்வை. மனதிலிருந்த கவலைகள் மாறும். பல வருடங்களாக தீராத பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுய ஜாதக ரீதியாக தன வரவில் நிலவிய தோஷங்கள் விலகும். பொன், பொருள் சேரும்.ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் உயரும் சனி வக்ர நிவர்த்தியானவுடன் அவரவரின் வயதிற்கு ஏற்ப நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும்.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பெற்றோர்கள், பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குடும்பம் நலனுக்காக உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள்.திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். மறுவிவாக முயற்சி பலிக்கும்.புத்திர பாக்கியம் சித்திக்கும்.புதிய சொத்துக்கள் வாங்கலாம். காளிகாம்பாளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406