search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலுக்காக எடுத்த புதுமுயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.

    ×