பொள்ளாச்சி பாலியல் வழக்கு- ஹெரேன் பாலிடம் சி.பி.ஐ. விடிய விடிய விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹெரேன் பாலிடம் டி.எஸ்.பி. ரவி தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- மேலும் 3 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூன்று பேரையும் ஜனவரி 20ந்தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, மேலும் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது - சிபிஐ

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்று ஐகோர்ட்டில் சிபிஐ தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 2 பேர் மீதான ‘குண்டர் சட்டம்’ ரத்து

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணணின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சி.பி.ஐ.யிடம் ஓப்படைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். #CBCIDdocuments #Pollachiharassmentcase #CBI
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - விசாரணை தொடங்கியது சிபிஐ

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase #CBI
பொள்ளாச்சி பாலியல் கொடுமை- சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கிற்கு வருகிற ஜூன் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PollachiAbuseCase #HighCourt #TNGovt
மணிவண்ணன் வாக்குமூலம் - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்குகிறார்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் நண்பர்கள் உள்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - 5வது நபராக மணிவண்ணன் கைது

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது குற்றவாளியாக மணிவண்ணனை கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport