கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்

வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்த வெற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.
வேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்

வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்

வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிலவரம் அடுத்தடுத்து மாறி வருவதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
வேலூர் தேர்தல் - முதல் சுற்று முன்னிலை நிலவரம்

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று நிலவரத்தை பார்ப்போம்.
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
வேலூர் தேர்தல் - 1 மணி நிலவரப்படி 29.46 சதவீதம் ஓட்டுப்பதிவு

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பகல் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர் தேர்தல்: காலை 9 மணிவரை சராசரியாக 7.40 சதவீதம் வாக்குபதிவு

வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் - காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வேலூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பு

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று இன்று வாக்கு சேகரித்தார்.
வேலூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை பிரசாரம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலூர் தொகுதி - சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. அங்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக முரளிகுமாரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் மீண்டும் கதிர் ஆனந்தை நிறுத்தியது திமுக

ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டி

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.