iFLICKS தொடர்புக்கு: 8754422764
அமர்நாத் யாத்திரை செய்திகள்

காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது

காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது

அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக அமர்நாத் யாத்திரையின் முதல் குழு நாளை காஷ்மீரில் இருந்து புறப்படுகிறது. #AmarnathYatra

ஜூன் 26, 2018 18:12

அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக தீவிரம்

அமர்நாத் யாத்திரை -  பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக தீவிரம்

அமர்நாத் யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குவதை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிற்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #AmarnathYatra #Amarnathpilgrims

ஜூன் 20, 2018 14:29

இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை: 2.60 லட்சம் பேர் தரிசனம்

இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை: 2.60 லட்சம் பேர் தரிசனம்

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் யாத்திரை இன்றுடன் நிறைவடையும் நிலையில் சுமார் 2.60 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 07, 2017 10:41

அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு

அமர்நாத் ஆலயத்தில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற மேலும் ஒரு பக்தர் இன்று உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது.

ஆகஸ்ட் 02, 2017 14:06

அமர்நாத் யாத்திரை: 33 நாட்களில் 2.55 லட்சம் பேர் தரிசனம்

அமர்நாத் யாத்திரை: 33 நாட்களில் 2.55 லட்சம் பேர் தரிசனம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத் பனி லிங்கத்தை நேற்று மட்டும் 1571 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31, 2017 23:21

அமர்நாத் யாத்திரை: நேற்று ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

அமர்நாத் யாத்திரை: நேற்று ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத் பனி லிங்கத்தை நேற்று மட்டும் 4650 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 22, 2017 03:37

பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் அமர்நாத்தில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசனம்

பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் அமர்நாத்தில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத்தில் இருக்கும் பனி லிங்கத்தை 21 நாட்களில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசித்துள்ளனர்.

ஜூலை 19, 2017 23:40

அமர்நாத் யாத்திரை சென்று பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது

அமர்நாத் யாத்திரை சென்று பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது

அமர்நாத் யாத்திரை தொடங்கி கடந்த 20 நாட்களில் 48 யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 19, 2017 13:05

ஜம்மு - காஷ்மீர்: அமர்நாத் குகைக்கோயிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஜம்மு - காஷ்மீர்: அமர்நாத் குகைக்கோயிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஜம்மு - காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் தோன்றிய பனிலிங்கத்தை இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 17, 2017 12:12

காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் வாகனம் இன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.

ஜூலை 16, 2017 22:55

அமர்நாத் யாத்திரையில் மாரடைப்பால் பெண் மரணம்: உயிரிழப்பு 23 ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரையில் மாரடைப்பால் பெண் மரணம்: உயிரிழப்பு 23 ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்ற கார்நாடகாவை சேர்ந்த 58-வயதான பெண் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

ஜூலை 15, 2017 14:37

தீவிரவாதிகள் தாக்குதலிலும் குலையாத யாத்திரை - அமர்நாத்தில் 1.86 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம்

தீவிரவாதிகள் தாக்குதலிலும் குலையாத யாத்திரை - அமர்நாத்தில் 1.86 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத்தில் இருக்கும் பனி லிங்கத்தை 16 நாட்களில் இதுவரை 1.86 லட்சம் யாத்ரீகர்கள் தரிசித்துள்ளனர்.

ஜூலை 14, 2017 23:10

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கச் சென்ற யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 12, 2017 22:40

தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று 11 ஆயிரம் யாத்ரீகர்கள் பனி லிங்க தரிசனம்

தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று 11 ஆயிரம் யாத்ரீகர்கள் பனி லிங்க தரிசனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் நேற்று மட்டும் 11 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.

ஜூலை 12, 2017 02:29

மகிழ்ச்சியான பயணம் குரூரமாக முடியும் என நினைக்கவில்லை: 60 யாத்ரீகர்களை காப்பாற்றிய சலீம் சோகம்

மகிழ்ச்சியான பயணம் குரூரமாக முடியும் என நினைக்கவில்லை: 60 யாத்ரீகர்களை காப்பாற்றிய சலீம் சோகம்

மகிழ்ச்சியுடன் தொடங்கிய பயணம் குரூரமாக முடியும் என நினைக்கவில்லை என தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து 50 யாத்ரீகர்களை காப்பாற்றிய வேன் டிரைவர் சலீம் ஷேக் கபூர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 12, 2017 00:19

காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் பலி

காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் பலி

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 10, 2017 22:25

அமர்நாத் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

8-வது நாளான நேற்று அமர்நாத் குகைக்கோயிலுக்கு பயணம் மேற்கொண்டவர்களில், பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

ஜூலை 07, 2017 04:39

அமர்நாத் யாத்திரை: இன்று 1786 யாத்ரீகர்கள் கொண்ட குழு பயணம்

அமர்நாத் யாத்திரை: இன்று 1786 யாத்ரீகர்கள் கொண்ட குழு பயணம்

அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக இன்று 1786 யாத்ரீகர்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஜூலை 04, 2017 15:27

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க மூன்றாவது யாத்ரீகர்கள் குழு புறப்பட்டுச் சென்றது

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க மூன்றாவது யாத்ரீகர்கள் குழு புறப்பட்டுச் சென்றது

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான 4477 யாத்ரீகர்கள் அடங்கிய மூன்றாவது குழு இன்று புறப்பட்டுச் சென்றது.

ஜூலை 01, 2017 15:11

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர் மாரடைப்பால் மரணம்

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர் மாரடைப்பால் மரணம்

அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த யாத்ரீகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஜூலை 01, 2017 13:44

யாத்திரையின் முதல் நாளில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த காஷ்மீர் ஆளுநர்

யாத்திரையின் முதல் நாளில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த காஷ்மீர் ஆளுநர்

அமர்நாத் யாத்திரையின் முதல் நாளான இன்று ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோஹ்ரா பனி லிங்கத்தை தரிசனம் செய்தார்.

ஜூன் 29, 2017 15:41

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store