பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைத்துறை அதிகாரி

பப்ஜி மதனுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது.
சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கொரோனா காலத்தில் உதவி செய்வதாக கூறி 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி வரை பணம் பெற்றதாகவும் ‘பப்ஜி’ மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன் பணம் சம்பாதித்தது தெரியவந்தது.
மதனின் யூடியூப் சேனலில் இருந்து 500 ஆபாச வீடியோக்கள் நீக்கம்

பப்ஜி மதனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுவர்கள் பலர் மதனின் யூடியூப் சேனலில் புகுந்து விளையாட முற்பட்டுள்ளனர்.
யூடியூப் மதன் மோசடி- குவியும் புகார்கள்

ஏழைகளுக்கு உதவுவதாக கூறி மதன் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அனுப்பி உள்ளனர்.
பப்ஜி மதனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்- சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து 'பப்ஜி' மதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி

கோடிக்கணக்கில் பணம் வந்ததால் மதனுக்கு சென்னையில் 3 பங்களாக்களும், சேலத்தில் 2 பங்களாக்களும் உள்ளன. மேலும் ஆடி கார்களும் வைத்திருந்தார்.
யூடியூபர் மதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்டார்

பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.
யூடியூப் மதன் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள். ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
பப்ஜி மதனை கைது செய்தது போலீஸ்

பப்ஜி மதன் மீதான புகார்கள் தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்

பப்ஜி மதனை பிடிப்பதற்காக பெங்களூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0