ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது குடிநீர் ரெயில் இன்று புறப்பட்டது

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் இரண்டாவது ரெயில் இன்று புறப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை வருகிறது

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு ரெயில் நாளை ஜோலார்பேட்டைக்கு வருகிறது.
ரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் - அமைச்சர் வேலுமணி

ரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரிப்பு செய்தபின், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட குடிநீர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை புறப்பட்டது குடிநீர் ரெயில்- வில்லிவாக்கத்தில் வரவேற்க ஏற்பாடு

ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் இன்று சென்னைக்கு புறப்பட்ட குடிநீர் ரெயிலை வரவேற்க வில்லிவாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு ரெயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டு வர ரூ.8.6 லட்சம் செலவு

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டு வர 8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது.
சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது.
தனியார் தண்ணீர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்

நாளை முதல் தண்ணீர் எடுக்கப்போவதில்லை என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக ஜோலார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக ஜோலார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது.
சென்னைக்கு 10-ந் தேதி ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வரும் 10-ந் தேதி ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் - அமைச்சர் வேலுமணி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு ரெயில் தண்ணீர் 10ந்தேதி வருகிறது - ஜோலார்பேட்டையில் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது

ஜோலார்பேட்டையில் குழாய் பதிக்கும் பணி இன்று தொடங்கியது. இப்பணி முடிவடைந்ததும் 10-ந் தேதி காவிரி குடிநீர் ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும்.
0